அறிவியல் மற்றும் கலை கண்காட்சி – தமீம்

கடந்த வாரம் புதுவையில் உள்ள அமலோற்பவம் பள்ளியில் 35ஆம் ஆண்டு அறிவியல், கலை மற்றும் பல்திறன்கல்விக் கண்காட்சி சிறப்பாக நடைப்பெற்றது. இதில் சுவாரசியம் என்னவென்றால் தமீம் முதல் முறையாக கலந்துக்கொண்டு “The Beauty of Puducherry” என்ற தலைப்பின் கீழ் புதுச்சேரியின் அழகிய போட்டோக்களை […]

நினைவுகள் 4 – சிறு விவசாயி

24-06-2018 புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருக்கனூர் என்கிற கிராமம் தான் என்னுடைய சொந்த ஊர். எங்கள் குடும்பம் சிறிய குடும்பம், சிறிய குடும்பம் போன்று எங்களுக்குச் சிறிய அளவு விவசாயம் நிலம் இருக்கிறது. என்னுடைய தாத்தாவுக்கு விவசாயம் தான் முதன்மையான தொழில் என்று அப்பா […]

நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்

16-06-2018 இஸ்லாத்தின் ஜந்து கடைமையில் ஒன்றான நோன்பை, இந்த அழகிய ரமலான் மாதத்தில், அனைத்து நோன்புகளையும் நிறைவேற்றி, மிகவும் மகிழ்ச்சியாக இன்று நோன்பு பெருநாளை கொண்டாடிக்கொண்டு இருக்கும் அனைத்து இஸ்லாமிய சகோதர்கள் மற்றும் சகோதரிகளுக்கு என்னுடைய இனிய நோன்பு பெருநாள் (ஈகை திருநாள்) நல்வாழ்த்துக்கள். தாஜுதீன்

நினைவுகள் 3 – ஜவுளிக்கடை

11-06-2018 நோன்பு பெருநாள் வருவதை ஒட்டி, குழந்தைகளுக்கு புது ஆடைகள் வாங்க Trendsக்கு குடும்பத்துடன் சென்றேன். நசீமுதீன் மற்றும் தமீமுக்கு புது ஆடைகள் வாங்கிக்கொண்டு, அதற்கான பணம் கொடுக்கும் வரிசையில் நிற்கும் போழுது ஒரு நிகழ்வு. ஒரு தம்பதி, கணவருக்கு சுமார் 60 வயதுக்கு […]

கடற்கரை கிராமம் – சாமியார்பேட்டை

04-06-2018 கடந்த வருடம் டிசம்பர் (27-12-2017) மாதம் நண்பர்களுடன் புத்துர் ஜெயராம் உணவகத்துக்கு சென்று அறும்சுவை உணவை அருந்திவிட்டு, பரங்கிப்பேட்டை அருகில் உள்ள கடற்கரை கிரமமான சாமியார்பேட்டைக்கு சென்றோம். அழகிய மாலை போழுதில், மணல் பரப்புடன் நல்ல கடல் காற்று ஆகியவை அந்த இடத்தை […]