Skip to content

Month: January 2017

நினைவுகள்

நாள் 8/10/2016 என் அக்கா மகனுக்கு (ராஜிக்) நாளை (9/10/2016) திருமணம். அதற்காக இன்று (8/10/2016) மதிய விருந்து ஏற்பாடு செய்து இருந்தார்கள். அந்த விருந்துக்காக நான் மற்றும் குடும்பத்தினருடன் திருக்கனூருக்கு காலை சுமார் 11 30 மணியளவில் புதுவையில் இருந்து […]

ஆரோவில்

ஆரோவில், பாண்டிச்சேரியின் அருகே அமைந்துள்ள மிக அழகிய நகரம். இது பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 8கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரம், இன்னும் தனது இயற்கை சூழ்நிலையில் இருந்து மாறாமலும் மற்றும் அமைதியாகவும் இருக்கிறது. நான் மற்றும் நண்பர்களுடன் நேற்று (4/12/16) […]