ராமு பணம் ஏற்பாடு செய்துவிட்டாயா? இங்கு இருப்பவர்கள் என்னை நிமிடத்துக்கு ஒரு முறை பணம் கட்டிய ரசீதை கேட்கிறார்கள், அப்பாவை பார்ப்பதர்க்கே எனக்கு பயமா இருக்கிறது. கொஞ்சம் சீக்கிரம் வாபா. அம்மா, பணத்தை ஏற்பாடு செய்துவிட்டேன் பயப்படாதே, இன்னும் ஒரு மணி […]