அந்த காலத்தில், அரசன் மற்றும் மகா இராணிகள் வாழ்ந்த இரும்பு கோட்டைகளை, நாம் சுற்றுலா தளங்களாக இப்போழுதும் சுற்றிப்பார்க்கின்றோம். இராஜா அவர்கள் வாழ்ந்த அரண்மனை மற்றும் அன்றைய காலத்திலும் யாரும் செல்லமுடியாத இராணியின் அரண்மனைகளிலும், நாம் எந்த தடைகளும் இல்லாமல் சென்று […]