இன்று (12 மார்ச் 2017), விழுப்புரத்தில் நடைப்பெற்ற உறவினர் திருமணத்துக்கு நான், தமீம் மற்றும் அம்மா ஆகியோர் சென்றோம். இன்று நடைபெற்ற திருமணம், இஸ்லாம் முறைபடி நடைபெற்றது என்றால் மிகையாகாது. (அவர்கள், தவுஹித் ஜமாத் திருமணம் என்று கூறுவார்கள்). அவ்வளவு எளிமையாகவும், […]