வெற்றி வந்தால் பணிவு
அவசியம்
தோல்வி வந்தால் ெபாறுமை
அவசியம்
எதிர்ப்பு வந்தால் துணிவு
அவசியம்
எது வந்தாலும் நம்பிக்கை
அவசியம்.

மகாகவி பாரதி

ஓவருக்கு அதிக ரன்கள் தேவை என்ற போழுதும் கவலையில்லை, அமைதியே முக்கியம் என்று ேதானி கூறினார்.

தோனிக்கு, இன்று மிகவும் அருமையான நாள் என்று தான் சொல்லவேண்டும். இன்று வழக்கமான தோனியின் ஆட்டத்தை காணமுடிந்தது. 34 பந்துகளில் 61 நாட் அவுட் அது மட்டும் அல்லாமல் தனது அதிரடி பினிஷிங்கில் புனே அணியை வெற்றிக்கு அழைத்துசென்றார்.

தாஜுதீன்

Advertisements