புதுச்சேரி (பாண்டிச்சேரி)
வரலாறு
புதுச்சேரியின் நகரமைப்பு பிரான்ஸ் நாட்டின் கலச்சரம் மற்றும் பண்பாடுகளை கொண்ட ஒரு நகரம். நேர்கோடான சாலைகள் இங்கு சிறப்பு அம்சங்கள் ஆகும்.
புதுச்சேரி நகரம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
- பிரெஞ்சுப் பகுதி
- இந்தியப் பகுதி
பிரெஞ்சுப் பகுதியில் குடிமைப்பட்ட கால பாணியல் சுவர்களுடனும் நீண்ட சுற்றுச்சுவர்களும் உள்ள கட்டிடங்களைக் காணலாம்.
இந்தியப் பகுதியில் வீடுகள் தாழ்வாரங்களுடன் பெரிய கதவுகளுடன் காணப்படுகின்றன.
இந்த பிரெஞ்சு மற்றும் இந்திய பாணி வீடுகள் அடையாளப்படுத்தப்பட்டு அந்த வடிவமைப்புகள் அழிவிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன.
சுற்றுலா தளங்கள்
புதுச்சேரிக்கு சுற்றுலா வருபவர்கள், கீழே உள்ள சுற்றுலா தளங்களை சுற்றிபார்க்களாம்.
- ஆரோவில்
- அரிக்கமேடு
- ஊசுடு ஏரி
- சுண்ணாம்பாறு (படகு ஏரி)
- இராஜா தோட்டம் (பொட்டானிக்கல் கார்டன்)
- பாரதி பூங்கா
- அரவிந்தர் ஆசிரமம்
- பாரதிதாசன் நினைவு இடம்
- கடற்கரை
தாஜுதீன்
Great …
சிறப்பு மிகச்சிறப்பு…
LikeLiked by 1 person