01-மே-2017

புதுவையில் கடந்த சில நாட்களாக கொலை சம்பவங்கள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இவைகளினால் புதுவையில் வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலாவுக்கு வரும் பயணிகள் மிகுந்த பயத்தில் இருக்கிறார்கள்.

புதுவையில் அரசியல் அனுபவமிக்க தலைவர் மற்றும் முதல் அமைச்சராக உயர்மிகு. நாராயணசாமி அவர்களும், காவல் துறையில் மிகுந்த அனுபவமிக்க தலைவர் மற்றும் துணைநிலை ஆளுநராக உயர்மிகு. கிரண்பேடி ஆகியோர் புதுவை ஆட்சியில் இருக்கிறார்கள். இருவரும் ஒன்று சேர்ந்து, இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கையை எடுப்பார்கள் என்று புதுவை மக்கள் எதிர்பார்கிறார்கள்.

தாஜுதீன்

Advertisements