தலைக்கவசம்… உயிர்கவசம்… மே 1 ஆம் தேதி முதல் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும் என்று புதுவை அரசு உத்தரவைபோட்டுள்ளது. அதன்படி புதுவையில் 80 சதவிகிதம் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து செல்கிறார்கள். தலைக்கவசம் அணிந்து செல்வது சிரம்மம் இருந்தாலும், அது நம்முடைய உயிரைக்காக்கும் […] Thajudeen May 4, 2017 Leave a Comment