26-06-2017

2017ஆம் ஆண்டு, இரமலான் மாதத்தின் நோன்பு இன்றுடன் (25-06-2017) இனிதே முடிகிறது. 

இந்த வருடத்தின் நோன்புகள் அனைத்தும் எவ்வித சிரமங்கள் இன்றி இனிதே முடிந்தது.

இந்த வருடத்தின் சிறப்பு, எங்கள் வீட்டின் குழந்தை பயாஸ் (7 வயது, தங்கையின் மகன்) அனைத்து நாட்களும் நோன்பு இருந்தது எங்களுக்கு மிக்க மகிழ்சியாக இருந்தது.

இன்று ஈகைத் திருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர்கள் மற்றும் சகோதரிகளுக்கு என்னுடைய ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

தாஜுதீன்

Advertisements