இரண்டு நாள் பயணமாக ஒகேனக்கல் செல்லலாம் என்று முடிவுசெய்து, நண்பர்களுடன் 30 ஜுன் 2017ம் நாள் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் புதுச்சேரியில் இருந்து இரண்டு கார்களில் புறப்பட்டடோம். என்னுடைய காரில் நான், மகுஷ் மற்றும் தவமணிகன்டனும், ஜெயேஷ் காரில் ஜெயேஷ், […]