02-09-2017

நான் அனிதா எழுதுவது,

அட கடவுளே, எனக்காக இவ்வளவு பேர் என் உயிர் இல்லாத உடலை பார்க்க வந்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாடே என்னைப் பற்றி பேசிக்கொண்டு இருப்பது, எனக்கு மேலும் ஆச்சரியமாக இருக்கிறது.

நான் என் +2 மார்க்கை எடுத்துக்கொண்டு அலையும் ேபாது, இதில் 10 சதவிகிதம் பேர் வந்திருந்தால் என் முடிவில் மாற்றம் இருந்திருக்கும். 

அனைவருக்கும் என் அன்பார்ந்த வேண்டுகோள், இனி பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் பொழுதே இந்த அக்கரையை இன்னும் அதிகமாக காட்டுங்கள், அவர்களுக்கு நம்பிக்கை வரும். என் முடிவு போன்று மற்றவர்களுக்கு வராது.

எனக்கு இன்னும் ஒரு பிறவி இருந்தால், இந்த நீட் தேர்வுக்கு தயார் செய்யும் குடும்பத்தில் பிறந்து என் கனவை நினைவாக்கிக்கொள்கிறேன். கண்ணீருடன் நன்றி.

டாக்டர் கனவுடன்
உங்கள் அன்பு அனிதா

Advertisements