Skip to content

Month: April 2018

காவேரி போராட்டம் – தொடரும்

காவேரி போராட்டம் ஒன்றும் நம் தமிழ்நாட்டுக்கு புதியது இல்லை. கடந்த பல வருடங்களாக போராடிக்கொண்டே தான் இருக்கிறோம். இப்படியான போராட்டங்களினால் நமக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பது தான் உண்மை. ஆனாலும் நாம் போராடிக்கொண்டே இருக்கிறோம். ஏன் என்றால் இன்று இல்லையன்றாலும், […]

நினைவுகள் 2 – தமிழ் ஆசிரியர்

என் வாழ்வில் நடந்த சுவாரசியமான அனுபவங்களின் தொகுப்பு தமிழ் ஆசிரியர் நான் திருக்கனூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பில் படிக்கும் பொழுது நடந்த மிகவும் சுவாரசியமான ஒரு சம்பவம். எட்டாம் வகுப்பில் படிக்கும் பொழுது, திருமதி. காந்தி மதி […]