காவேரி போராட்டம் ஒன்றும் நம் தமிழ்நாட்டுக்கு புதியது இல்லை. கடந்த பல வருடங்களாக போராடிக்கொண்டே தான் இருக்கிறோம். இப்படியான போராட்டங்களினால் நமக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பது தான் உண்மை. ஆனாலும் நாம் போராடிக்கொண்டே இருக்கிறோம். ஏன் என்றால் இன்று இல்லையன்றாலும், […]