சென்னை சூப்பர் கிங்ஸ் – 3வது வெற்றி 27-May-2018 இன்று, நடைபெற்ற CSK vs SRH இறுதி IPL ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்று 3வது முறையாக கோப்பையை வெல்கிறது. பரபரப்பான ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த SRH மிகவும் நேர்த்தியான விளையாட்டினால் 179 ரன் எடுத்தது. அதுவும் […] Thajudeen May 28, 2018 2 Comments