11-06-2018 நோன்பு பெருநாள் வருவதை ஒட்டி, குழந்தைகளுக்கு புது ஆடைகள் வாங்க Trendsக்கு குடும்பத்துடன் சென்றேன். நசீமுதீன் மற்றும் தமீமுக்கு புது ஆடைகள் வாங்கிக்கொண்டு, அதற்கான பணம் கொடுக்கும் வரிசையில் நிற்கும் போழுது ஒரு நிகழ்வு. ஒரு தம்பதி, கணவருக்கு சுமார் […]