நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்
16-06-2018
இஸ்லாத்தின் ஜந்து கடைமையில் ஒன்றான நோன்பை, இந்த அழகிய ரமலான் மாதத்தில், அனைத்து நோன்புகளையும் நிறைவேற்றி, மிகவும் மகிழ்ச்சியாக இன்று நோன்பு பெருநாளை கொண்டாடிக்கொண்டு இருக்கும்
அனைத்து இஸ்லாமிய சகோதர்கள் மற்றும் சகோதரிகளுக்கு என்னுடைய இனிய நோன்பு பெருநாள் (ஈகை திருநாள்) நல்வாழ்த்துக்கள்.
தாஜுதீன்