நினைவுகள் 4 – சிறு விவசாயி 24-06-2018 புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருக்கனூர் என்கிற கிராமம் தான் என்னுடைய சொந்த ஊர். எங்கள் குடும்பம் சிறிய குடும்பம், சிறிய குடும்பம் போன்று எங்களுக்குச் சிறிய அளவு விவசாயம் நிலம் இருக்கிறது. என்னுடைய தாத்தாவுக்கு விவசாயம் தான் முதன்மையான தொழில் […] Thajudeen June 24, 2018 6 Comments