இந்திய ரூபாய் வீழ்ச்சி
இந்திய ரூபாயின் பதிப்பு டாலருக்கு எதிராக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

Ref. google, dt. 29-06-2018 (11:00 pm)
ரூபாய் மதிப்பு சரிவு தொடர்ந்தால், நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைமையை அடையும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.