தமிழக துறைமுகதை அதானி குழுமம் வாங்கியது
சென்னையை அடுத்துள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை லார்சன் அன்ட் டூப்ரோ(எல்அன்ட்டி) நிறுவனத்திடம் இருந்து ரூ.1,950 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது குஜாராத்தைச் சேர்ந்த அதானி குழுமம். இது ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் முகவும் முக்கியத் தளமாக இருக்கிறது.
இதன் மூலம் அதானி குழுமம், நாட்டின் மிகவும் முக்கியமாக துறைமுகத்தை தன் வசம் நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது,