திமுகவின் பலம்
திரு. கருணாநிதி அவர்களின் உடல் நிலையை பொருத்தமாட்டில், நேற்று நிறைய வதந்திகளுக்கு வாய்ப்பு இருந்தும், அவரின் ஒரு புகைப்படம் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், இந்த வயதிலும் (95+) அவருடைய ஒவ்வோரு உறுப்புகளும் போர்குணத்துடன் போராடிக்கொண்டு இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
இந்த மாதிரியான வெளிப்படைத் தன்மை மற்றும் போர்குணம் தான் திமுகவின் பலம்.