15 வயதில் பொறியியல் பட்டம் பெற்ற தனிஷ்க்
நிச்சயமாக நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இது மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. இது எனக்கு பெருமிதம் அளித்துள்ளது
என்று 15 வயதில் இந்திய மாணவன் அமெரிக்காவில் பொறியியல் பட்டம் பெற்ற தனிஷ்க் ஆபிரகாம் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
1 Comment »