Skip to content

Month: August 2018

கேரளாவில் பெருவெள்ளம்!

கடவுள் தேசம் இன்று தனி தேசமாக மாறியிருக்கிறது. கன மழையினால் அங்கு இருக்கும் அனைத்து நீர்த்தேக்கங்கள் நிரம்பிச் சீறி பாய்கிறது. மழை வேண்டாம் என்றாலும் கொட்டிக்கொண்டே இருக்கிறது. இந்த வரலாறு காணாத மழையினால் பலருடைய உடைமைகள் இருப்பிடங்கள் அவர்களின் கண் முன்னே […]

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு

நம் அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இம்ரான் கான் இன்று பதவியேற்றார். பாகிஸ்தான் நாட்டின் கிரிகெட் அணியின் கேப்டனாக இருந்து உலக கோப்பையை வென்ற இம்ரான் கான் தன்னுடைய இரண்டாம் இன்னிங்ஸை இன்று தொடங்கியுள்ளார். அவருக்கு வாழ்த்துகளுடன் ஒரு எச்சரிக்கை. […]

தண்ணீர்!

தண்ணீரை காப்போம்! நம் முன்னோர்கள் வழியை பின்பற்றுவோம்! கேரளா மற்றும் கர்நாடகாவில் தொடர் கன மழையின் காரணமாக காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, முக்கொம்பு அணையில் இருந்து அதிக தண்ணீரை கொள்ளிட ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால் அதிக […]

விதைக்கப்பட்டுள்ளது, இனி விரைவில் வளரும்! – Blue Sattai மாறனின் மறுபக்கம்

மாறன் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது, வெள்ளிக்கிழமை திரைக்கு வரும் படங்களை விமர்சனம் செய்வது. அதுவும் படம் நன்றாக இல்லை என்றால் அவ்வளவுதான், அந்தப் படத்தை கிழித்துத் துவைத்து வைப்பார். படம் நன்றாக இருந்தால் இவரை போன்று பாராட்டுபவர் எவரும் இல்லை. […]

கேரளாவில் பேய் மழை

இந்த வருடம் நல்ல மழை என்று சொல்வதற்க்கு பதில் ஏன் இவ்வளவு மழை என்று சொல்லவைத்துள்ளது, அந்த அளவுக்கு கேரள மாநிலத்தை மழை புரட்டிபோட்டுள்ளது. கேரளா வரலாற்றில், இந்த வருடம் தென் மேற்கு பருவமழை இதுவரை இல்லாத மழையை கொட்டிக்கொண்டு இருக்கிறது, […]

ஸ்டாலின் – திமுகவின் தலைவர் – புதிய அவதாரம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழினத்தின் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு இதயபூர்வமான இரங்கல் தெரிவிக்கப்பட்டு தனிச்சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இந்த […]