தண்ணீரை காப்போம்! நம் முன்னோர்கள் வழியை பின்பற்றுவோம்! கேரளா மற்றும் கர்நாடகாவில் தொடர் கன மழையின் காரணமாக காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, முக்கொம்பு அணையில் இருந்து அதிக தண்ணீரை கொள்ளிட ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால் அதிக […]