புதுவையில் இருக்கும் ஆசிப் பிரியாணி (எல்லைபிள்ளைசாவடியில்), பிரியாணி பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவகம் என்றே சொல்லலாம். இங்கு, எனக்கு மிகவும் பிடித்த உணவு மட்டன் பிரியாணி மற்றும் சிக்கன் பார்பிக்யூ (Chicken BBQ). மட்டன் பிரியாணியுடன் சிக்கன் பார்பிக்யூ அருமையான விருந்து. […]