Skip to content

Month: September 2018

ஜனநாயகத்தை பேணுவோம்!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் (29 மாநிலங்கள்) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சிதான் நடைபெறுகிறது. ஆனால் யூனியன் பிரதேசங்களில் (7 யூனியன் பிரதேசங்கள்) மட்டும் மத்திய அரசின் மேற்பார்வையில் குடியரசு தலைவரினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் ஆட்சி நடைபெறுகிறது. புதுச்சேரி இந்தியா சுதந்திரம் அடைந்து […]

எச்சரிக்கை – உங்கள் பணம் பத்திரம்

QNetயில் பிரமிடு திட்டம் மூலமாக நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று இந்தியா முழுவதும் அதுவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இப்பொழுது வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. இந்த QNet லிமிடெட் முன்பு QuestNet, GoldQuest மற்றும் QI Limited என அறியப்பட்டது.  ஹாங்காங்கை தலைமையகமாக கொண்ட நிறுவனம். QNet […]

அமைதிப் பேரணி – ஒரு லட்சம் – எதிர்பார்ப்பு

மறைந்த முன்னால் முதல்வர் மற்றும் திமுகவின் தலைவர் மு. கருணாநிதி அவர்களின் நினைவிடம் நோக்கி ஒரு லட்சம் பேர் கலந்துகொள்ளும் அமைதிப் பேரணியை மு. க. அழகிரி அவர்கள் செப்டம்பர் 5ஆம் தேதி நடத்த உள்ளார் என்பது நமக்கு அனைவருக்கும் அறிந்ததே. […]