


அமைதிப் பேரணி – ஒரு லட்சம் – எதிர்பார்ப்பு
மறைந்த முன்னால் முதல்வர் மற்றும் திமுகவின் தலைவர் மு. கருணாநிதி அவர்களின் நினைவிடம் நோக்கி ஒரு லட்சம் பேர் கலந்துகொள்ளும் அமைதிப் பேரணியை மு. க. அழகிரி அவர்கள் செப்டம்பர் 5ஆம் தேதி நடத்த உள்ளார் என்பது நமக்கு அனைவருக்கும் அறிந்ததே. […]