ஜனநாயகத்தை பேணுவோம்! இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் (29 மாநிலங்கள்) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சிதான் நடைபெறுகிறது. ஆனால் யூனியன் பிரதேசங்களில் (7 யூனியன் பிரதேசங்கள்) மட்டும் மத்திய அரசின் மேற்பார்வையில் குடியரசு தலைவரினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் ஆட்சி நடைபெறுகிறது. புதுச்சேரி இந்தியா சுதந்திரம் அடைந்து […] Thajudeen September 9, 2018 1 Comment