தமிழ்நாட்டின் அரசியலில் எதிர்காலம் யாருக்கு? கலைஞர் மு. கருணாநிதி மற்றும் செல்வி ஜெ.ஜெயலலிதா ஆகியோர் தீவிர அரசியலில் இருக்கும் பொழுது. தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் நிகழ்வுகளும் இந்த இருவரைச் சுற்றியே இருக்கும். அன்றைய நாளிதழ்களில் இருவரின் அறிக்கைதான் பெரும்பாலும் தலைப்புச் செய்தியாக வரும். அதுவும் கலைஞரின் அறிக்கைக்கு […] Thajudeen October 27, 2018 Leave a Comment