7 யானைகள் மின்சாரம் தாக்கி இறப்பு ஒடிசா மாநிலத்தில் கமலாநகர் என்கின்ற கிராமத்தில் 7 யானைகள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளது. மனிதர்களால் காட்டில் வாழும் உயிரினங்களுக்கு ஆபத்து என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. காட்டில் வாழும் உயிரினங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். தயவு செய்து நீங்கள் காட்டைவிட்டு வெளியே வராதீர்கள். […] Thajudeen October 28, 2018 Leave a Comment