புதுச்சேரியில் BBQ Ride
புதுமையான வழி முறையில் பழமையான உணவுப் பழக்கம் BBQ Ride. புதுச்சேரி இரயில் நிலையம் வழியாக கடற்கரைக்கு செல்லும் வழியில் இந்த நடமாடும் உணவகத்தை காணலாம்.
இங்கு பெரும்பாலும் அசைவ உணவும் மிகவும் சிலவகை சைவ உணவும் கரி அடுப்பில் சுட்டு தருகிறார்கள். எப்பொழுதும் அசைவ உணவை நெருப்பில் சுட்டு சாப்பிட்டால் அதன் ருசி தனி தன்மையாக இருக்கும்.
BBQ Ride நடமாடும் உணவகத்தில் அனைத்து விதமான அசைவ உணவுகள் மிகவும் அருமையாக இருந்தது.
Super Sir.
By
Arun
LikeLike
I also tried, chicken very tasty
LikeLike