பெரியார் குத்து
பெரியார் குத்து என்கின்ற பாடல் மிகவும் வேகமாக இணையதளத்தில் பரவிக் கொண்டுருக்கிறது.
பாடகர் : எஸ்டிஆர் மற்றும் குழு
இசையமைப்பாளர் : ரமேஷ் தமிழ்மணி
ஆண் : ராக்கெட் ஏறி
வாழ்க்க போகுறப்ப
சாக்கடைக்குள்ள
முங்காதவே
ஆண் : சாதிச்சவன்
சாதி என்னவுன்னு
கூகுள்ள போயி
தேடாதவே
ஆண் : நான் ஒரு வார்த்த சொன்னா
உன் மதமே காலியின்னா
உன் மதத்த மூட்ட கட்டி
தூக்கி எறிவே
ஆண் : எதுத்து பேச மூல இல்ல
உனக்கு வேற வேல இல்ல
கண்ணுக்குள்ள ஏன் இந்த
வெறி வெறி வெறி வெறிவெறி
ஆண் மற்றும் குழு :
{வெவ்வே வே வெவ்வே வே
வெவ்வே வே வெவ்வே வே
வெவ்வே வே வெவ்வே வே
வெங்காயம் வெங்காயம்} (2)
ஆண் : ஆழைங்க வாழனும்
ஏழைங்க சாகனும்
போராளி நசுங்கனும்
வெக்கத்த மானத்த
ரோஷத்த கூட நீ
ஆதாரில் இணைக்கணும்
ஆண் : மானத்தோட கோடி பேரு
சண்டை போடா நின்னா
நான் அவங்களோட போர்லதான்
ஜெயிசுடுவேன் கண்ணா
ஆண் : மானம் இல்ல நீ எல்லாம்
சண்டையின்னு நின்னா
நான் மூக்க மூடி
வேரப்பக்கம் போயிடுவேன் கண்ணா
ஆண் மற்றும் குழு :
{வெவ்வே வே வெவ்வே வே
வெவ்வே வே வெவ்வே வே
வெவ்வே வே வெவ்வே வே
வெங்காயம் வெங்காயம்} (2)
ஆண் மற்றும் குழு : பெரியாரு குத்து
இங்க எல்லாம் பொது
இது யாரு குத்து
பெரியாரு குத்து
ஆண் மற்றும் குழு : பெரியாரு குத்து
இங்க எல்லாம் பொது
இது யாரு குத்து
பெரியாரு குத்து
குத்து குத்து
விசில் : ……………………………
குழு : ஹோய் ஹாய் ஹோய் ஹோய்
ஆண் : அட ஓட்டுக்கு தலைவனும்
நோட்டுக்கு தொண்டனும்
கை ஏந்தி தான் நிக்கணும்
ஆட்சிய புடிச்சிட
தாவியும் கூவியும்
பல்டி தான் அடிக்கணும்
ஆண் : கெழவன் சிலைய
உடைக்கும் கழுத
என்ன செஞ்சு கிழிக்கும்
அந்த பழைய
நெருப்ப திருப்பி கெளப்பி
குழம்பி நின்னு முழிக்கும்
ஆண் : உண்மையான நாயி
அது நன்றியோட கெடக்கும்
அட வேஷம் போட்டு வந்த நாயி
மானகெட்டு குலைக்கும்
ஆண் : உண்மையான நாயி
அது நன்றியோட கெடக்கும்
அட வேஷம் போட்டு வந்த நாயி
மானகெட்டு குலைக்கும்
ஆண் : என்ன ராசா….ஆ…
குழு : {வௌவௌவோவ் வௌவோவா
வௌவௌவோவ் வௌவோவா
வௌவௌவோவ் வௌவோவா
வவ் வவ் வவ் வவ்} (2)
ஆண் மற்றும் குழு :
{வெவ்வே வே வெவ்வே வே
வெவ்வே வே வெவ்வே வே
வெவ்வே வே வெவ்வே வே
வெங்காயம் வெங்காயம்} (2)
“உண்மையான நாயி
அது நன்றியோட கெடக்கும்
அட வேஷம் போட்டு வந்த நாயி
மானகெட்டு குலைக்கும்”
எனக்கு பிடித்த அருமையான வரிகள் இது மட்டும் பல உண்மைகளை உணர்த்தும் வரிகள்..
LikeLike