ஆழிப்பேரலை (சுனாமி) கடற்கரையின் அழகு மற்றும் அதன் அலையின் மெல்லிய ஓசைகள் எப்பொழுதும் நம்மை ஈர்க்கும். கடற்கரையை வர்ணிக்காத கவிஞர்கள் மிகவும் குறைவு. மீனவர்கள் கடற்கரையை தன் தாயிக்கு நிகராக போற்றினார்கள். பெரும்பாலோனோர் கடற்கரையின் அருகில் வசிப்பது என்பது ஒரு வரமாக கருதினார்கள். இப்படியான […] Thajudeen December 26, 2018 5 Comments