மது இல்லாத தமிழகம் மதுவை தமிழ்நாட்டில் இருந்து படிப்படியாக அகற்றுவோம் என்று சொன்ன தமிழ்நாடு அரசு அதற்கான எந்த முயற்சியும் கடந்த சில மாதங்களாக எடுக்கவில்லை. முதல் படியாக 500 மதுக்கடைகளை அகற்றி விட்டோம் என்று சொன்னார்கள். அதன்பிறகு மதுக்கடைகளை அகற்ற எந்த முயற்சியையும் அரசு […] Thajudeen January 6, 2019 2 Comments