போகி (போக்கி)

போகி (போக்கி)
வாழ்வின் பாவங்களை நீக்கி
மனதின் தீயஎண்ணங்களை தாக்கி
ஏழைகளின் அன்பினை தூக்கி
வற்றாத அன்பினை தேக்கி
செயல்கள் யாவற்றையும் நன்மையாக்கி
தனிமனித பாவங்களை போக்கி
கொண்டாடுவோம் புதிய போக்கி
Corporate கவிஞன்
அருண்
போகி (போக்கி)
வாழ்வின் பாவங்களை நீக்கி
மனதின் தீயஎண்ணங்களை தாக்கி
ஏழைகளின் அன்பினை தூக்கி
வற்றாத அன்பினை தேக்கி
செயல்கள் யாவற்றையும் நன்மையாக்கி
தனிமனித பாவங்களை போக்கி
கொண்டாடுவோம் புதிய போக்கி
Corporate கவிஞன்
அருண்
அருமை…
LikeLike