மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருகிறோம் என்று சொல்லிக்கொண்டே 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை நடைமுறைப் படுத்துகின்றார்கள். 10 மற்றும் 11 வயதில் மாணவர்களை பொதுத் தேர்வின் மூலம் தரம் பிரிப்பது என்பது மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் செயலாகும். பொதுத் […] Thajudeen February 24, 2019 2 Comments