டீசல் கார் உற்பத்தியை நிறுத்த மாருதி சுசூகி முடிவு
2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் மாருதி சுசூகி நிறுவனம் டீசல் கார்கள் உற்பத்தியை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் மாசு வெளியீடு கட்டுப்பாடு விதிமுறையால் டீசல் கார்கள் உற்பத்தி செய்ய அதிக செலவுகளை ஏற்படுத்தும். ஆகையினால் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் எங்கள் நிறுவனம் டீசல் கார் உற்பத்தியையும் மற்றும் விற்பனையும் நிறுத்தப்படுகிறது
மாருதி சுசூகி இந்திய தலைவர் பார்கவா