


சுஜாதாவின் 10 அறிவுரைகள்
இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய 10 மிக முக்கியமான சுஜாதாவின் அறிவுரைகள் ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது. நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி […]

மோடி மற்றும் அமித் ஷா கூட்டணிக்கு கிடைத்த இன்னொரு மாபெரும் வெற்றி
தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் பாஜக. 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் பாஜக கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்க்கிறது அதுவும் முழு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்த மாபெரும் வெற்றி மோடி மற்றும் அமித் ஷா […]

என்ன செய்யமுடியும்! – ஆழி செந்தில்நாதன்
தமிழ்நாட்டில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக கூட்டணி எம்.பி.களால் என்ன செய்யமுடியும் என்று சில பத்திரிகைகளும் புத்திசாலிகளும் கேட்கிறார்கள். சாதாரண மக்களிடம் அந்தக் கேள்வி இருந்தால் அதை அறியாமை என்று கூறலாம். பாஜக ஆதரவாளர்களும் பத்திரிகையாளர்களும் கேட்பதை என்ன என்று கூறுவது? இங்கே […]

நேற்று அதிமுக, இன்று திமுக!
கடந்த ஐந்து வருடம் அதிமுக தான் இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது, ஆனால் இன்று 2019ம் நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை திமுக பெற்றுள்ளது. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என்ற ஆளுமைகள் […]

தலைப்புச் செய்தி – மநீம தலைவர் கமலஹாசன்
இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பேச்சால் இன்று தலைப்புச் செய்தியாக இருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமலஹாசன் அவர்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்திய முழுவதும் பேசும் பொருளாக மாறி இருக்கிறார். அரவக்குறிச்சி சட்டசபை இடைத் தேர்தலையொட்டி, தேல்தல் பிரச்சாரத்தின் […]

மும்பை இந்தியன்ஸ் வெற்றி!
ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. இன்று நடந்த பரபரப்பான ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி […]

யோகிபாபு ஸ்டைலில் பிரியங்கா சோப்ரா
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரியங்கா சோப்ரா, யோகிபாபு ஸடைலில் வந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரியங்கா சோப்ரா, யோகிபாபு இதில் யாருடைய ஸ்டைல் நன்றாக இருக்கிறது என்பது தான் இன்றைய டிரெண்ட் இப்படி […]

ரமலான் மாதத்தின் நோன்பு தொடங்கியது
இன்று தமிழ்நாடு மற்றும் புதுவையில் ரமலான் மாதத்தின் முதல் நோன்பு தொடங்கியது. இஸ்லாமியர்களின் ஜந்து கடமைகளில் ஒன்றான ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பது, இன்று முதல் உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. முகமது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலின் படி, இன்று முதல் முப்பது […]