யோகிபாபு ஸ்டைலில் பிரியங்கா சோப்ரா
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரியங்கா சோப்ரா, யோகிபாபு ஸடைலில் வந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.





பிரியங்கா சோப்ரா, யோகிபாபு இதில் யாருடைய ஸ்டைல் நன்றாக இருக்கிறது என்பது தான் இன்றைய டிரெண்ட்
யோகிபாபு பிரியங்கா சோப்ரா
இப்படி இருந்த பிரியங்கா சோப்ரா இப்படி ஆயிட்டாரே
Priyanka hair looks like a birds nest on an electric pole🤣🤣🤣
LikeLike