ரமலான் மாதத்தின் நோன்பு தொடங்கியது

இன்று தமிழ்நாடு மற்றும் புதுவையில் ரமலான் மாதத்தின் முதல் நோன்பு தொடங்கியது.
இஸ்லாமியர்களின் ஜந்து கடமைகளில் ஒன்றான ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பது, இன்று முதல் உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது.
முகமது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலின் படி, இன்று முதல் முப்பது நாட்களுக்கு சூரியன் தோன்றுவதற்கு முன் உணவருந்தி (சஹர்) மாலை வரை ஒருதுளி நீரைக்கூட பருகாமல் இருப்பதே ரமலான் நோன்பின் சிறப்பு.
நோன்பு இருக்கும் அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்💐🕋🌅🌄🕌
LikeLike