மும்பை இந்தியன்ஸ் வெற்றி!
ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.
இன்று நடந்த பரபரப்பான ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று, 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரில் 4 ஆட்டத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.