உடல்நலம் – சிறுநீரக கற்களை தவிர்க்கும் உணவு பழக்கங்கள்! சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாது. காய்கறிகளை அதிகம் சேர்த்து கொள்ளலாம். உப்பு சத்து நிறைந்த உணவை தவிர்க்க வேண்டும். சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதற்கு நம் உணவு பழக்கமும் ஒரு காரணம். அதிகபடியான புரதம் மற்றும் உப்பு சத்து நிறைந்த […] Thajudeen May 29, 2019 4 Comments