நீட் – தற்கொலை தொடருகிறது, யார் காரணம்? இன்று மருத்துவ மற்றம் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தகுதி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் தமிழகத்தில் சுமார் 1.35 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 59,785 பேர் அதாவது 48.57% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 75,000 மாணவர்கள் நீட் […] Thajudeen June 6, 2019 6 Comments