Bigg Boss 3 – சரியான போட்டி பிக்பாஸ் 3 உண்மையில் நன்றாக இருக்கும் என்று போட்டியாளர்களை பார்த்த பின் அனைவருக்கும் தெரிந்திருக்கும். பிக் பாஸ் 2 யை போன்று (கேவலமாக) இந்த சீசன் இருக்காது என்பதை மட்டும் கண்டிப்பாக சொல்லலாம். பரபரப்புக்கு எந்த ஒரு குறையும் இருக்காது. வாழ்த்துகள் […] Thajudeen June 24, 2019 2 Comments