Bigg Boss 3 – சரியான போட்டி
பிக்பாஸ் 3 உண்மையில் நன்றாக இருக்கும் என்று போட்டியாளர்களை பார்த்த பின் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
பிக் பாஸ் 2 யை போன்று (கேவலமாக) இந்த சீசன் இருக்காது என்பதை மட்டும் கண்டிப்பாக சொல்லலாம். பரபரப்புக்கு எந்த ஒரு குறையும் இருக்காது. வாழ்த்துகள் பிக் பாஸ் 3.
Most of them look new to me
LikeLike
Could be, will wait for the complete show
LikeLike