அறிவியல் மற்றும் கலை கண்காட்சி – தமீம்
கடந்த வாரம் புதுவையில் உள்ள அமலோற்பவம் பள்ளியில் 35ஆம் ஆண்டு அறிவியல், கலை மற்றும் பல்திறன்கல்விக் கண்காட்சி சிறப்பாக நடைப்பெற்றது. இதில் சுவாரசியம் என்னவென்றால் தமீம் முதல் முறையாக கலந்துக்கொண்டு “The Beauty of Puducherry” என்ற தலைப்பின் கீழ் புதுச்சேரியின் அழகிய போட்டோக்களை காட்சிப்படுத்தினார். அவற்றில் சில
இதில் தமீம் அழகாக அனைவருக்கும் ஆங்கிலத்தில் விவரித்தது அருமையாக இருந்தது. அனைவரும் தமீமை பாராட்டியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது. பாராட்டிய அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.










இந்த போட்டோவை காட்சிப்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்த திரு. தவமணி, திரு. அருண் மற்றும் திரு.ஜெகன் பாபு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
தாஜூதீன்