தீப ஒளித்திருநாள் (தீபாவளி) நல்வாழ்த்துக்கள்
இன்று (27-10-2019) தீப ஒளித்திருநாள் இந்தியா முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் இந்நாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு, பெரியவர்களிடம் வாழ்த்து பெற்று மகிழ்ச்சியாக இருக்கும் இந்நாளில் அனைவருக்கும் எங்களின் தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
அனைவரும் மிகவும் கவனமாக பாட்டாசுகளை வெடித்து மகிழுமாறு வாழ்த்துகிறோம்.
தாஜூதீன்