பெற்றோர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் – ரஜினிகாந்த்
என் மகன் தமீமிடம் (வயது 7), குழந்தையின் (சுஜித்) இந்த நிலைமைக்கு யார் காரணம் என்று கேட்டேன்
அதற்கு தமீம் யோசிக்காமல், அவனுடைய அம்மா அப்பா தான் என்றான்.
ஏன்? என்றேன்
அவர்கள் தானே அவனை வெளியே விளையாட விட்டார்கள் என்றான்.
ஆம், குழந்தையின் பார்வையில் இது தாய் தந்தை மற்றும் அவர்களின் குடும்பம் தான் காரணம்.
இதைதான் இப்போழுது ரஜினியும் சொல்கிறார்.
எனக்கு ஒன்று தெளிவாக புரிந்தது. 70 வயதை கடந்த பெரியவர்களும் குழந்தைகள்தான் என்று.
#savesujith
தாஜூதீன்
Great, Tameen… You think like a 68 years old man (Rajini)…👍🏻
LikeLike