RCEP – மண்டல அளவிலான விரிவான பொருளாதார ஒப்பந்தம் – சோனிய காந்தி எதிர்ப்பு
மண்டல அளவிலான விரிவான பொருளாதார ஒப்பந்தம் (RCEP – Regional Comprehensive Economic Partnership) தாய்லாந்தில் கையெழுத்தாக உள்ளதுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
16 ஆசிய நாடுகளிடையே தங்கு தடையற்ற வர்த்தகம் இந்த ஒப்பந்தத்தினால் ஏற்படும், இதனால் இந்தியா பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். விவசாயிகள், கடை வியாபாரிகள் மற்றம் சிறு வியாபாரிகள் வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
இந்திய அரசின் பொருளாதார முடிவுகளினால் ஏற்கெனவே நமது நாடு பெரும் பொருளாதார தேக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தினால் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். இது நமது நாட்டு வர்த்தகத்துக்கு மிகப்பெரிய சரிவைத் தரும் என்று எச்சரித்துள்ளார்.
அவர் மீது எனக்கு நல்ல அபிப்ராயம் கிடையாது. ஆகவே சோனியா காந்தி க௫த்து சுதந்திரம் அது. அதில் தலையிட முடியாது. என்னை பொ௫த்தவரை நாடு நல்ல முறையில் வழிநடத்த படுகிறது
LikeLike