6 ஆண்டுகளில் 90 லட்சம் பேர் வேலையிழப்பு – அஸிம் பிரேம்ஜி பல்கலைகழகம்
இந்தியாவில், கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 90 லட்சம் பேர் தங்களின் வேலை வாய்ப்பினை இழந்துள்ளார்கள் என்று அஸிம் பிரேம்ஜி பல்கலைகழகம் ஆயிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் தொடர்புடைய துறை, உற்பத்தி துறை மற்றும் கட்டுமானத் துறை ஆகியா துறைகளில் கனிசமாக வேலை வாய்ப்பினை இழந்துள்ளார்கள். இதில் சேவை துறையில் மட்டும் ஒரளவு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது என்கிறது ஆய்வு.
குறிப்பாக உற்பத்தி துறையில் வேலை வாய்ப்பு குறைவது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது.
வேலைவாய்ப்புகள் குறைகிறது என்று மட்டுமில்லாமல் வேலை இழப்பு ஏற்படுவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஆபத்து.
விவசாயிகள் அழிந்த போது வேடிக்கை பார்த்த உலகம் இது
LikeLike